ஒலிம்பிக்ஸ்

 1. பாராலிம்பிக்

  இன்றுடன் நிறைவடைந்துள்ள பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீர்ர்கள் ஐந்து தங்கப் பதக்கங்கள், எட்டு வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 2. பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற நொய்டா மாவட்ட ஆட்சியர்

  டோக்யோவில் நடந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், நொய்டா மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் சுஹாஸ் எத்திராஜும் பேட்மின்டனில் எஸ் எல் 4 பிரிவில் கலந்து கொண்டார்.

  அவர் இன்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லுகாஸ் மசூரோடு இறுதிப் போட்டியில் மோதி வெள்ளிப் பதக்கம் வென்றார். லுகாஸ் ஏற்கனவே இரு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சுஹாஸோடு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசி மூலம் பேசி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக ஏ.என்.ஐயில் செய்தி வெளியாகியுள்ளது.

  View more on twitter
 3. பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு

  View more on twitter

  தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு, T63 பிரிவில் 2020 டோக்யோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

  இந்தியாவைச் சேர்ந்த சரத் குமாரும் அதே பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  2016 ரியோ பாராலிம்பிக்கில் இவர் தங்கம் வென்றது நினைவுகூரத்தக்கது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக டோக்யோ பாராலிம்பிக்கிலும் பதக்கம் வென்றுள்ளார் மாரியப்பன் தங்கவேலு.

 4. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  தயான் சந்த்

  ஜெர்மனியின் கோல்கீப்பர் டிடோ வார்னோல்ட்ஸ் அடித்த அடியில் தயான் சந்த் ஒரு பல்லை இழந்தார்

  மேலும் படிக்க
  next
 5. சீனா ரஷ்ய அதிபர்

  சீனா, ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதாக ஷி ஜின்பிங் தெரிவித்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

  Follow
  next
 6. ஜஜாரியா

  பாராலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையுடன் உலக சாதனையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தேவேந்திர ஜஜாரியா டோக்யோவில் மூன்றாவது தங்கத்தைக் குறி வைத்திருக்கிறார்

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: தனது பிறவி குறைபாட்டை திறமையாக மாற்றிய பேட்மிண்டன் வீராங்கனை

  தனது பிறவி குறைபாட்டை திறமையாக மாற்றிய பேட்மிண்டன் வீராங்கனை

 8. டோக்யோ சென்ற இந்திய ஒலிம்பிக் குழுவினரை சந்தித்த குடியரசுத் தலைவர்

  டோக்யோ ஒலிம்பிக் 2020-க்கு சென்று திரும்பிய இந்தியக் குழுவினரை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையின் பண்பாட்டு மையத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின் படங்களை ஏ.என்.ஐ. செய்தி முகமை பகிர்ந்திருக்கிறது.

  View more on twitter
 9. The logo for the Tokyo 2020 Olympic Games is seen in Tokyo on March 15, 2020.

  டோக்யோ ஒலிம்பிக் நிறைவடைந்து இரண்டு நாள்கள் கழித்து ஒலிம்பிக் தொடர்பான முதல் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது வட கொரிய அரசுத் தொலைக்காட்சி.

  மேலும் படிக்க
  next
 10. Mayor Takashi Kawamura chomps on Miu Goto's gold

  டோக்யோ ஒலிம்பிக்கில் சாஃப்ட்பால் போட்டியில் முதலிடத்துக்கு வந்த வென்ற ஜப்பானின் மியூ கோட்டோவின் தங்கப் பதக்கத்தை அவரது சொந்த நகரான நகோயா நகர மேயர் கடித்துவிட்டதால், அவருக்கு வேறு பதக்கம் மாற்றித்தர ஒப்புக்கொண்டது ஒலிம்பிக் கமிட்டி.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 19