தெலங்கானா

 1. Video content

  Video caption: 6 வயது சிறுமி வல்லுறவு வழக்கில் தேடப்பட்டவர் ரயில் பாதையில் பிணமாக கண்டெடுப்பு

  6 வயது சிறுமி வல்லுறவு வழக்கில் தேடப்பட்டவர் ரயில் பாதையில் பிணமாக கண்டெடுப்பு.

 2. ராஜு

  ஹைதராபாத்தில் நிகழ்ந்த 6 வயது சிறுமி வல்லுறவு வழக்கில் தேடப்பட்ட சந்தேக நபர் ரயில் பாதையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: பணத்தை எலி தின்றுவிட்டது - பெரும் வருத்தத்தில் முதியவர் - என்ன நடந்தது?

  தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு முதியவர் சேகரித்து வைத்திருந்த பணத்தை எலி திண்றுவிட்டது. சேதமான பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார் அம்முதியவர்.

 4. ஆந்திர முதல்வரின் தங்கை ஷர்மிளா புதிய கட்சி தொடக்கம்

  ஷர்மிளா

  ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் மற்றும் இந்நாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா ஒரு புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

  இன்று ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஷர்மிளா தன் ஒய் எஸ் ஆர் தெலங்கானா கட்சியைத் தொடங்கியுள்ளார்.

  தெலங்கானா மாநிலத்தில் ஒய் எஸ் ஆரின் நல்லாட்சியைக் கொண்டு வருவது தான் தங்கள் கட்சியின் நோக்கம் எனவும் கூறியுள்ளார்.

  இந்நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள ஜே ஆர் சி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. கட்சி மற்றும் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் ஷர்மிளாவின் தாயார் விஜயம்மாவும் உடன் இருந்தார்.

 5. வி சங்கர்

  பிபிசிக்காக

  உயிரிழந்த தம்பதி

  தெலுங்கானா மாநிலத்தில் இளம் தம்பதி, பெற்றோரை கொலை செய்து ,அது கொரோனாவால் ஏற்பட்ட மரணம் என்று காட்ட சதித்திட்டம் தீட்டியதாக, காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: மனிதனை போல கத்தும் பாம்பு - உண்மையில் பாம்புகள் இப்படி சத்தமிடுமா?

  பாம்பு ஒன்று மனிதனைப் போல கத்தும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

 7. பல்லா சதீஷ்

  பிபிசி தெலுங்கு

  corona variant in india

  ஆந்திரப் பிரதேச கொரோனா வைரஸ் திரிபு கர்னூல் மாவட்டத்தில் உருவானதாகவும் விசாகப்பட்டினம் முழுக்க ஆயிரம் மடங்கு அதிவேகமாக பரவி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை?

  மேலும் படிக்க
  next
 8. கொரோனா

  கோவிட் இப்போது அரசியலாகி விட்டது.தடுப்பூசிகள் மற்றும் ரெம்டிவிசீர் ஊசி மருந்துகள் தேவைப்படும் அளவைக்காட்டிலும் குறைவாகவே தெலங்கானாவுக்குஒதுக்கப்பட்டதாக மாநில சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: தெலங்கானாவின் பாப்புரி சிரீஷா: மின் கம்பத்துடன் சேர்த்து வாழ்க்கையிலும் மேலேறிய பெண்

  லைன் மேன். இந்தப் பணியின் பெயரே இது ஆண்களுக்கானதுதான் என்பதுபோல பாலினப் பாகுபாட்டுடன் உள்ளது.

 10. வெங்கட் ரெட்டி

  விவசாயிக்கும் மண்ணுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பந்தத்தை நாம் விளக்க தேவையே இல்லை. ஆனால் அதே மண்ணை ஒரு உரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தலாம் என்பதை ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்தலா வெங்கட் ரெட்டி நிரூபித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4