என்ஆர்சி

 1. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்திக்காக

  சுதந்திர போராட்ட வீரரான துரைசாமி

  சிஏஏ-வை ரத்து செய்யக்கோரி மூன்று நாட்கள் நடைபெறும் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொள்ளும் துரைசாமி, சட்ட ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

  மேலும் படிக்க
  next
 2. இஸ்லாமிய அமைப்புகள்

  குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டு மாதங்களாக போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 3. வண்ணாரப்பேட்டை போராட்டம்

  ''குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய அச்சம் மக்களிடம் பரவலாக உள்ளது. மேலும், நாஜி ஆட்சியில் மக்கள் எவ்வாறு துன்பப்பட்டார்களோ, அதேபோன்ற நிலை ஏற்படுமோ என அச்சத்துடன் வாழ்கிறார்கள்."

  மேலும் படிக்க
  next
 4. CAA, NRC, NPR

  குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவை குறித்து எளிதாக தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

  மேலும் படிக்க
  next
 5. வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் பங்கேற்கும் பெண்கள்

  "குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என வெளிப்படையாக அறிவித்தால் மட்டும்தான் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வார்கள்."

  மேலும் படிக்க
  next
 6. சிஏஏ

  "அரசை, காவல்துறையை இயக்குவது யார்? தலைநகரம் வன்முறையாளர்கள் கையில் இருக்கிறதா, அமித் ஷா கையில் இருக்கிறதா?" தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி.

  மேலும் படிக்க
  next
 7. சந்தீப் சோனி

  பிபிசி

  டெல்லி போலீசாருக்கு முன் காணப்படும் இந்த மசூதிக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர்

  "காவல்துறை ஏன் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை. காவல்துறை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்களா, அவர்களது கைகள் கட்டப்பட்டிருந்ததா?"

  மேலும் படிக்க
  next
 8. கீர்த்தி துபே

  பிபிசி செய்தியாளர்

  டெல்லி வன்முறை: உண்மை கண்டறியும் ஆய்வு

  முகமது ஷாருக் CAA ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாரா? அவருக்குப் பின்னால் இருக்கும் கூட்டத்தின் கைகளில் காவி வண்ணக் கொடிகள் இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கான பதில்களை பிபிசி கண்டுபிடிக்க முயன்றது.

  மேலும் படிக்க
  next
 9. டெல்லி வன்முறை

  ஜாஃபராபாத் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். ஜாஃபராபாத் சாலை கிளியர் செய்யப்பட்டுள்ளதாகவும், வட கிழக்கு டெல்லியில் கண்டதும் சுட உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது

  மேலும் படிக்க
  next
 10. பூமிகா ராய்

  பிபிசி ஹிந்தி சேவை

  குடும்பத்துடன் ரத்தன்லால்

  வீட்டிற்குள் பூனம் கதறி அழும் சத்தத்திலிருந்து அவருக்கு உண்மை தெரிந்துவிட்டது தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7