புகைப்பழக்கம்

 1. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  ஏழுசெம்பொன் கிராமம்

  வெளியே இருந்து ஏழுசெம்பொன் கிராமத்திற்கு வரும் வெளி ஆட்களையும் புகைப்பிடிக்க விடுவதில்லை. எதிர்பாராத விதமாக புது ஆட்கள் தெரியாமல் புகை பிடித்தால் உடனே அவர்களிடத்தில் கூறி புகைப்பதைத் தடுத்து விடுவோம்.

  மேலும் படிக்க
  next
 2. சரோஜ் சிங்

  பிபிசி செய்தியாளர்

  புகைப்பிடிப்பதில் இருந்து விடுபடுவது எப்படி?

  காலை எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெந்நீரில் எலுமிச்சம் பழரசம் மற்றும் தேன் கலந்து குடித்தால் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடலாம்

  மேலும் படிக்க
  next
 3. உபசனா பட்

  பிபிசி மானிட்ரிங்

  கிம்

  பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கும் சட்டம் ஒன்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் வட கொரியாவில் இயற்றப்பட்டது. மேலும், சுகாதாரமான ஒரு சூழலை உருவாக்குவதற்கான விதிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தன.

  மேலும் படிக்க
  next
 4. இ-சிகரெட்

  உலக அளவில் இதற்கான சந்தை சுமார் 19.3 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 6.9 பில்லியன் என்ற மதிப்பைவிட மிகவும் அதிகமாகும்.

  மேலும் படிக்க
  next