இரான் தடைகள்

 1. மேட் மெக்கிராத்

  சுற்றுச்சூழல் செய்தியாளர்

  oil

  உலகில் கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது இரான். ஆனால், அது 2015ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இன்னும் சேரவில்லை.

  மேலும் படிக்க
  next
 2. இராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: இரான் ஆதரவு தீவிரவாத குழுக்களுக்கு இலக்கு

  அமெரிக்கா

  இராக், சிரியாவில் இரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

  அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்த நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும் வளாகங்கள், ஆயுத கிடங்குகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக பென்டன் கூறியுள்ளது. அமெரிக்க படையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் அதிபர் ஜோ பைடன் தெளிவாக உள்ளார் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

  சமீபத்திய மாதங்களில் இராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்கு வைத்து பல்வேறு டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

  ஆனால், அதில் தமது பங்களிப்பு ஏதுமில்லை என்று இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இராக்கில் ஜிஹாதிகள் இஸ்லாமியவாத நாடு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவுக்கு எதிராக போரிடும் சர்வதேச கூட்டுப்படையின் அங்கமாக 2,500 அமெரிக்க துருப்புகள் முகாமிட்டுள்ளன.

  இந்த நிலையில், பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்தப்பட்ட துல்லியமான வான் தாக்குதல்களின் மூலம் சிரியாவில் இரண்டு இலக்குகளும் இராக்கில் ஒரு இலக்கும் குறி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கதாய்ப் ஹெஸல்போலா, கதாய்ப் சய்யீத் அல் ஷுஹாதா ஆகிய இரானிய ராணுவ ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள், இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை குவித்து வைத்திருந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.

  2009ஆம் ஆண்டு முதல், கதாய்ப் ஹெஸ்போலா குழுவை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இராக்கில் அமைதிக்கு அச்சுறுத்தலையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த அந்த குழு முயல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

  அமெரிக்கா
 3. கொரோனா

  இந்த நட்புறவு ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்வதாக ஷி ஜின்பிங்கும் புதினும் தெரிவித்தனர். வெளியுறவு கொள்கை விவகாரங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான் தங்களின் சர்வதேச ஒத்துழைப்பு நிலைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டார்.

  Follow
  next
 4. சல்மான் ராவி

  பிபிசி செய்தியாளர், டெல்லி

  ரையீசி

  இரானில் புதிய மாற்றத்திற்குப் பிறகு அமெரிக்கா இதுவரை எந்தவொரு முறையான அறிவிப்பையும் வெளியிடவில்லை, ஆனால் தனது விருப்பத்தை ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் உரைகளிலேயே தெளிவுபடுத்தியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 5. raisi

  இரானின் உச்ச நீதிபதியாகிய எப்ராஹீம் ரையீசி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 62 சதவீதத்தை பெற்றுள்ளார். இது அவருக்கு வீழ்த்தமுடியாத முன்னிலையை தந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. File photo showing flag of Iran flying in front of the headquarters of the International Atomic Energy Agency in Vienna, Austria

  அமெரிக்கா, இந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததை குறித்து எதிர்ப்பு தெரிவித்தது இஸ்ரேல். இரான் உடனான புதிய ஒப்பந்தத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் கூறியது.

  மேலும் படிக்க
  next
 7. ஜெரிமி பெளவன்

  பிபிசி மத்திய கிழக்கு பிரிவு ஆசிரியர்

  சீன மற்றும் இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள்

  இரான் மீது விதிக்கப்பட்ட தடையால் இரான் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் தடுமாறியது. சர்வதேச வல்லமை பெறுவதற்கான சீனாவின் 70 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் முதலீடு செய்யும் திட்டத்தின் ஒரு விரிவாக்கமாகவே இந்த ஒப்பந்தம் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. இரான்

  இந்த சட்டத்தின்படி, இரான் தன் யுரேனியத்தை 20% செறிவூட்டும். இதே போல, இரானின் அணு உலைகளை மேற்பார்வையிட வரும் ஐநா ஆய்வாளர்களையும் தடுத்த புதிய சட்டம் வகை செய்யும்.

  மேலும் படிக்க
  next
 9. Iranian troops hold Mohsen Fakhrizadeh's coffin at a funeral ceremony in Tehran (30 November 2020)

  மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொலை செய்யப்பட்டதில், இஸ்ரேலின் பங்கு இருக்கிறது என இரான் குற்றம்சாட்டுகிறது. இரானின் அணுசக்தி திட்டங்களில் ஃபக்ரிஸாதே முக்கியப் பங்கு வகித்தார்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: மொஹ்சென் ஃபக்ரிஸாதே: அணு விஞ்ஞானி கொலைக்கு பழிவாங்குவோம் என்கிறது இரான்
பக்கம் 1 இல் 5