ஸ்பெயின்

 1. கியாச்சினோ கம்மினோ போல தோற்றமளித்த கூகுள் மேப்ஸ் படம்

  2002ஆம் ஆண்டு கியாச்சினோ கம்மினோ ரோம் நகரத்தின் சிறையிலிருந்து தப்பினார். கொலை குற்றத்தில் ஈடுபட்டதற்காக, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
 2. கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா

  ஸ்பெயினின் தெற்குப்பகுதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட 68 மருத்துவ ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள அறுபத்தி எட்டு பேரும் அங்குள்ள பிராந்திய மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் அல்லது செவிலியராகப் பணியாற்றி வருகின்றனர்.

  கடந்த புதன்கிழமை நடந்த இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சுமார் 170 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

  இந்த மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது இவர்கள் யாருக்கும் குரன் அறிகுறிகள் தென்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Covid positive after Christmas party
 3. Video content

  Video caption: பாலியல் தொழிலை குற்றமாக்குவேன் - சூளுரைத்த ஸ்பெயின் பிரதமர், இது சாத்தியமா?

  ஸ்பெயின் நாட்டில் பாலியல் தொழிலை குற்றமாக்குவேன் என சூளுரைத்தார் அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ். ஆனால் அது எதார்த்தத்தில் சாத்தியமா? கள நிலவரம் என்ன?

 4. பாலியல் ஸ்பெயின்

  2019ஆம் ஆண்டில் பெட்ரோ சான்செஸ் தேர்தல் செயல்திட்டத்தில் பாலியல் தொழிலை சட்டவிரோதம் ஆக்குவேன் என்று உறுதியளித்திருந்தார். பெண் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அவர் அந்த வாக்குறுதியை பயன்படுத்தியதாக அப்போது விமர்சிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 5. சீனா மறுப்பு

  சீன செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியான், தமது நாட்டில் ஆயுத சோதனை ஒன்று நடத்தப்பட்டதாகவும் அது ஹைபர்சோனிக் ஏவுகனை தொடர்பானது இல்லை என்றும் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 6. கடலைச் சென்றடைந்த லா பால்மா எரிமலைக் குழம்பால் புதிய அச்சம்

  ஸ்பெயின் நாட்டின் ஆளுகையின் கீழ் உள்ள லா பால்மா தீவில் நடந்த எரிமலை வெடிப்பின் போது வெளியிடப்பட்ட எரிமலை குழம்புகள் அட்லான்டிக் பெருங்கடலை சென்றடைந்துள்ளன.

  இதன் காரணமாக நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படலாம் என்றும் வெடிப்புச் சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் அச்சங்கள் எழுந்துள்ளன.

  ப்லாயா நூவே எனும் இடத்தில் செந்நிறத்தில் உள்ள எரிமலை குழம்பு கடலில் கலக்கும் இடத்தில் வெள்ளை நிற ஆவி மேகம் போன்று வெளியிடப்பட்டு வருகிறது.

  இதன் காரணமாக தூண்டப்படும் ரசாயன நிகழ்வுகள் மனிதர்களின் தோல் மற்றும் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்குவதுடன் சுவாசக் கோளாறுகளையும் உண்டாக்கலாம்.

  கேனரி தீவுகளில் செப்டம்பர் 19ஆம் தேதி எரிமலை வெடிப்பு நிகழ்ந்த பிறகு நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

  சுமார் 6 ஆயிரம் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  எரிமலை குழம்பு கடலில் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  volcano
 7. அமரிந்தர் சிங் பஞ்சாப்

  நான் எந்த அரசியல்வாதிகளையும் சந்திக்க இங்கு வரவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன் என்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்.

  Follow
  next
 8. லா பால்மா தீவில் விமான சேவைகள் ரத்து - தீவிரமடையும் எரிமலை வெடிப்பு

  la palma volcano

  கடந்த சில தினங்களாக ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

  தற்போது கும்ரே வியெகா எரிமலையின் வெடிப்பு தீவிரமடைந்து வருவதால், லா பால்மா தீவில் உள்ள விமான நிலையம் மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

  கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய கும்ரே வியெகா எரிமலை வெடிப்பினால் இதுவரை 350 வீடுகள் அழிந்துள்ளன.

  ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு வரை எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை சூழ்ந்துள்ளது.

 9. Video content

  Video caption: கும்ரே வியெகா எரிமலை வெடித்து சிதறல் - ஸ்பெயினின் லா பால்மா தீவில் வழிந்தோடும் தீப்பிழம்பு

  ஸ்பெயினில் இருக்கும் லா பால்மா தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்ரே வியெகா எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. தீவில் லாவா குழம்பு வழிந்தோடி சுமார் 100 வீடுகள் அழிந்துவிட்டன.

 10. விக்டோரியா ஸ்டன்ட்

  பிபிசி ட்ராவல்

  shipwreck with golg san jose ship representative photo

  கப்பலில் இருந்த 600 பேருடன் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் நகைகளுடன் அது கரீபியன் கடலில் மூழ்கிப்போனது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 10