அரபு நாடுகள்

 1. சுவாமிநாதன் நடராஜன்

  பிபிசி நியூஸ்

  மாயா கசல்

  மாயா கசலுக்கு 16 வயது இருக்கும்போது தனது உடன் பிறந்தவர்கள் மற்றும் தாயுடன் சிரியாவிலிருந்து தப்பி பிரிட்டனிலிருக்கும் தனது தந்தையுடன் சேர வந்தார்.

  மேலும் படிக்க
  next
 2. Princess Latifa bint Mohammed Al Maktoum

  தாம் பிணைக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இளவரசி லத்தீஃபா பேசும் வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் பிபிசி பனோராமா வெளியிட்டது.

  மேலும் படிக்க
  next
 3. சமீர் ஹஸ்மி

  மத்தியக் கிழக்கு வணிக செய்தியாளர்

  சல்மான், செளதி இளவரசர் மற்றும் சயீத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலவரசர்

  இந்த இரு இளவரசர்களுமே இன்னும் அரசர்களாகப் பதவியேற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தங்கள் தேசங்களின் அடுத்த அரசர்களாகவே கருதப்படுகிறார்கள். இவர்கள் மோதிக் கொள்வது ஏன்?

  மேலும் படிக்க
  next
 4. வாக்காளர்கள்

  இரானிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அதிகார அமைப்பு கார்டியன் கவுன்சில். இவ்வமைப்புக்கு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்க அல்லது அவற்றை திருப்பி அனுப்ப அதிகாரம் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. நேதன்யாஹு

  நெதன்யாகு தனது 18 வயதில் இஸ்ரேலுக்கு திரும்பி ஐந்து வருடங்களை ராணுவத்தில் கழித்தார். ராணுவத்தில் உயரடுக்கு கமாண்டோ பிரிவான சாயேரெட் மட்கல்லில் பணியாற்றினார்.

  மேலும் படிக்க
  next
 6. நேதன்யாஹு

  இதற்கிடையில் நேற்று காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல் இந்த நடவடிக்கை `நியாயமானது` என்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. கொரோனா

  காசாவில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர்கள் குடியிருக்கும் ஹானாடி டவர்ஸ் எனும் அடுக்குமாடி கட்டடம் இஸ்ரேல் வான் தாக்குதலால் அழிக்கப்பட்ட பின்பு இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 8. ஹம்சா பின் ஹுசேன்

  மன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹம்சா பின் ஹுசேனின் காணொளி ஒன்று அவரது வழக்கறிஞர் மூலமாக பிபிசிக்குக் கிடைத்தது.

  மேலும் படிக்க
  next
 9. சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மான்

  "துருக்கியில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை உயிருடன் பிடிக்க அல்லது கொல்லும் திட்டத்திற்கு சௌதியின் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக நாங்கள் மதிப்பிடுகிறோம்" என அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரக அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  "வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்?

  புதிய அறிவிப்பின்படி யாருக்கெல்லாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியுரிமை கிடைக்கக்கூடும்? அதற்கான தகுதி என்ன? பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் குடியுரிமை கிடைக்குமா? இதுகுறித்து அங்கு வாழும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? உள்ளிட்ட விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6