ஆப்பிள் (நிறுவனம்)

 1. பெண்கள் கால்பந்து அணி

  ஆப்கன் பெண்கள் கால்பந்து அணி காபூலைவிட்டு வெளியேறிவிட்டனர் ஆனால் ஜூனியர் அணியில் பாஸ்போர்ட் மற்றும் போதுமான ஆவணங்கள் இல்லாத காரணங்களால் அவர்களால் நாட்டைவிட்டு தப்பி செல்ல முடியவில்லை.

  Follow
  next
 2. ஐபோனில் ஆவணங்களை ஏற்க அமெரிக்காவில் திட்டம்

  ஐபோனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டைகளை அமெரிக்காவில் உள்ள எட்டு மாகாணங்கள் ஏற்றுக் கொள்ள இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் ஆப்பிள் வேலட் செயலியில் அடையாள அட்டைகள் சேமித்து வைக்கப்படுவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் விளக்கக் காட்சி ஒன்றில் அறிவிக்கப்பட்டது.

  காவலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஸ்மார்ட்ஃபோன்களை கொடுப்பது குறித்து தனியுரிமை சிக்கள்களை சிலர் வெளிப்படுத்தினர்.

  பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் ஆப்பிள் ஐபோன்களைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளது ஆப்பிள்.

  அவ்வளவு ஏன் ஐபோனை அன்லாக் கூட செய்ய வேண்டாம் என கூறுகிறது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு ஆப்பிள் நிறுவனம் கூறியது போல ஐபோனை அன்லாக் செய்யவோ, அதிகாரிகளிடம் கொடுக்கவோ அவசியம் இல்லை.

  ஆனால் சாலையில் காவலர்களால் நிறுத்தப்பட்டால் அப்போது இந்த பாதுகாப்பு நடைமுறைகள் எப்படி செயல்படும், காவலர்கள் எப்படி அந்த நபரின் அடையாள அட்டைகளைப் பார்ப்பார்கள் என்கிற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

  iphone
 3. US tech giant Apple

  பயனர்கள் தங்கள் ஐபோனை திறக்கவோ, அதிகாரிகளிடம் காட்டவோ, தங்கள் ஐபோனை அதிகாரிகளிடம் கொடுக்கவோ தேவை இல்லை

  மேலும் படிக்க
  next
 4. ஜேம்ஸ் க்ளேடன்

  வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர்

  ஆப்பிள் இலச்சினை

  இந்த தொழில்நுட்பத்தை சர்வாதிகார அரசுகள், தன் குடிமக்களை வேவு பார்க்க பயன்படுத்தலாம் என வல்லுநர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. ஷிவ் நாடார்

  1976-ம் ஆண்டு ஏழு பேருடன் இணைந்து டெல்லியில் ஹெச்.சி.எல் (ஹிந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிட்டட்) நிறுவனத்தை ஷிவ் நாடார் உருவாக்கினார். இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ்க்கு அடுத்ததாக மூன்றாவது மிகப்பெரிய ஐ,டி நிறுவனமாக தற்போது ஹெச்.சி.எல் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. ஐபோன் 12

  ஆப்பிள் நிறுவனம் பட்டியலிட்டு இருக்கும் தன் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை, மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஆறு அங்குலம் (15 சென்டிமீட்டர்) தொலைவாக வைக்க வேண்டு என குறிப்பிட்டு இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. ஏ.எம்.சுதாகர்

  பிபிசி தமிழுக்காக

  ஆன்லைன் குற்றங்கள்

  ஆன்லைன் வாயிலாக நிறைய பணம் சம்பாதிக்க ஏராளமாக வாய்ப்பு உள்ளது என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். பேசுவது பெண் அல்ல, மோசடி நபர்கள் என்று அறியாத சிலரும் அவர் கூறும் செயலியை பதிவிறக்கம் செய்து விடுகின்றனர். அதை செல்பேசியில் நிறுவியவுடன், அந்த நபரின் விவரம், வங்கிக்கணக்குகள், கடவுச்சொற்கள் போன்றவற்றை திருடி விடுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 8. பேட்டரி

  புதிய மடிக்கணினி பேட்டரிகள் பொதுவாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. இதற்குள் சுமார் 500 முதல் ஆயிரம் முறை சார்ஜ் செய்யப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next
 9. பில் கேட்ஸ்

  இந்த காதல் ஜோடி 1994ஆம் ஆண்டில் திருமணம் செய்தனர். லனாயின் ஹவாய் தீவில் இவர்களின் திருமணம் நடந்தது. அந்த நேரத்தில் உள்ளூரில் வாடகைக்கு விடப்பட்டிருந்த அனைத்து ஹெலிகாப்டர்களையும் இந்த ஜோடி வாடகைக்கு எடுத்திருந்தனர். காரணம், அன்றைய நாளில் தங்களுடைய திருமணத்துக்கு வருபவர்கள் தவிர வேறு தேவையற்ற விருந்தினர்கள் அங்கு வருவதை அந்த ஜோடி விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 10. பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களை கேள்விகளால் வறுத்தெடுத்த அமெரிக்க காங்கிரஸ்

  ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பர்க, அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிக் குக் ஆகியோர் தாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்று வலியுறுத்தினர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2