காஷ்மீர்

 1. ராகவேந்திர ராவ் & மோஹித் கந்தாரி

  பிபிசி செய்தியாளர்கள்

  ராணுவ வீரர்

  2003 ஆம் ஆண்டுக்குள், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஹில்காக்காவை வலுப்படுத்தி, பல மாதங்களுக்கான உணவுப் பொருட்களை சேகரித்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. காஷ்மீர் காங்கிரஸுக்கு நெருக்கடி: 20 தலைவர்கள் கூண்டோடு பதவி விலகல்

  காங்கிரஸ்
  Image caption: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 முன்னாள் அமைச்சர்கள், 3 எம்எல்ஏக்கள் உட்பட 20 காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து பதவி விலகியுள்ளனர்.

  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து கருத்து தெரிவிக்க கட்சி அவகாசம் அளிக்கவில்லை என்று கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கூட்டாக அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் இந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

  ராஜிநாமா செய்த தலைவர்கள் முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்கள் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

  தலைவர்கள் ராஜிநாமா செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

  தலைவர்களின் பெயர்கள் இன்னும் தெரியவில்லை. சோனியா காந்தி மட்டுமின்றி ராகுல் காந்தி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கான காங்கிரஸின் செயலாளர் ரஜினி பாட்டீலுக்கும் இந்த தலைவர்கள் பதவி விலகல் கடிதம் அனுப்பியுள்ளதாக மாநில காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது.

  கட்சித் தலைமையின் "விரோத மனப்பான்மை" காரணமாக, கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இந்தத் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  மாநில பிரச்னைகள் குறித்து கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்க்க முயற்சித்ததாகவும், ஆனால் நேரம் கொடுக்கவில்லை என்றும் அவர் எழுதினார்.

  இருப்பினும், ஆதாரங்களின்படி, முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட சில தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படும் இந்தத் தலைவர்களிடம் இருந்து விலகி உள்ளனர்.

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை நிர்ணயம் செய்யும் பணி நடைபெற்று வருவதால், விரைவில் இங்கு தேர்தல் நடத்தப்படும் என நம்பப்படுகிறது.

  இத்தகைய சூழ்நிலையில் காங்கிரசை விட்டு 20 தலைவர்கள் ஒன்றாக வெளியேறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 3. ரியாஸ் மஸ்ரூர்

  பிபிசி நியூஸ், ஸ்ரீநகர்

  காஷ்மீர்

  ஷேர் -இ - காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு எதிராக புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகிவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. மஜித் ஜஹாங்கீர்

  ஸ்ரீநகரிலிருந்து, பிபிசி இந்திக்காக

  अमित शाह

  ஜம்மு-காஷ்மீரில் அமைதியான சூழல் இல்லாததால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தப் பயணத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக, காஷ்மீர் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. ஜம்மு & காஷ்மீரில் அமித் ஷா

  இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய பாதுகாப்பு படைகள், ஜம்மு & காஷ்மீர் காவல்துறை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளுடன் ஸ்ரீநகரில் இன்று ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

  இன்று ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவுக்கு விமான சேவையைத் தொடங்கி வைத்தார் அமித் ஷா.

  11 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீநகரில் இருந்து சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

  View more on twitter
 6. 3 நாள் பயணமாக ஸ்ரீநகர் சென்றுள்ள அமித்ஷா

  இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர் சென்றுள்ளார்.

  காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து அவர் அங்கு பரிசீலனை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  View more on twitter
 7. பிகாரிலிருந்து சீட்டூ திவாரி, உத்தர பிரதேசத்திலிருந்து ஷஹ்பாஸ் அன்வர்

  பிபிசி இந்திக்காக

  காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

  "எந்த இடத்திலும் பலவீனமான நபர் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியாகத் தான் இருக்க முடியும். ஒரு உள்ளூர்வாசி கொல்லப்பட்டால் அச்செய்து உள்ளூர்ச் செய்தியாக நின்று விடும். ஆனால் வேற்று மாநிலத்தவர் கொல்லப்பட்டால், அச்செய்தி தொலை தூரம் செல்லும்," என்கிறார் பிகாரின் டாடா சமூக அறிவியல் நிறுவன இயக்குநர் புஷ்பேந்திரா.

  மேலும் படிக்க
  next
 8. காஷ்மீரில் இரு வேறு இடங்களில் வெளியூர் தொழிலாளர்களை சுட்ட ஆயுததாரிகள் - ஒருவர் பலி

  ஸ்ரீநகர் மற்று புல்வாமாவில் இரண்டு பேர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயம் அடைந்துள்ளதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

  இருவரும் காஷ்மீருக்கு வெளியே உள்ள மாநிலங்களில் வசிப்பவர்கள். ஸ்ரீநகரில் சுடப்பட்ட நபரின் பெயர் அரவிந்த் குமார் சாஹ் என்றும் அவர் பிகாரின் பங்கா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மற்றொருவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஜாகிர் அஹமது என்று தெரிய வந்துள்ளது. காயம் அடைந்துள்ள ஜாகிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 9. Video content

  Video caption: காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் தகனம் - மாவட்டமே துக்கத்தில் மூழ்கியது

  காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் தகனம் - மாவட்டமே துக்கத்தில் மூழ்கியது.

 10. ரியாஸ் மஸ்ரூர்

  பிபிசி, ஸ்ரீநகரில் இருந்து

  தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்கான் லால் பிந்த்ரூவின் குடும்பத்தினர்

  சமீபத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் உள்பட ஏழு பேர் காஷ்மீரில் கொல்லப்பட்ட நிகழ்வுகள் 1990கள் காலகட்டம் போன்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 30