மத்திய கிழக்கு

 1. அல்-சதரின் அமைப்பு வென்றாலும் அவரால் பிரதமர் பொறுப்பேற்க முடியாது.

  மதப் பிரிவுகள் மற்றும் இன அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு என்பது உண்மையில் நடக்காது என்ற இராக்கியர்களின் நம்பிக்கையின்மையே பெரும்பாலானவர்கள் தேர்தலில் வாக்களிக்காமல் போனதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 2. காசா ஜாடிகள் சில உடையாமல் நல்ல நிலையில் உள்ளன.

  இந்த இடத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் லிட்டர் ஒயின் தயாரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. A women uses her phone light in a shop in Lebanon during a power cut

  நாட்டின் இரண்டு பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் இயங்குவது நின்ற நிலையில் நாடுமுழுவதுமே மின்சாரம் இல்லாத நிலை லெபனானில் தோன்றியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. லெபனான் நாடு முழுவதும் இருளில் மூழ்கியது

  பொருளாதார சிக்கலில் தவித்துவரும் லெபனான் நாட்டில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது.

  எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர் அம்மர், ஜஹ்ரானி ஆகிய இரண்டும் இயங்குவது நின்றதாக ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

  இதையடுத்து மின் தொகுப்பு "சனிக்கிழமை நண்பகலில் முற்றிலும் நின்றுபோனது" என்றும் மேலும் பல நாள்களுக்கு இது மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

  கடந்த 18 மாதங்களாக லெபனான் தீவிரமான பொருளாதார சிக்கலில் தவித்துவருகிறது.

  இதனால், மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அந்நாட்டின் பணம் மதிப்பிழந்துள்ளது. அரசியல் தலைவர்களுக்கு எதிரான பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டு எரிபொருள் சப்ளையர்களுக்கு பணம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  View more on twitter
 5. Iraqis vote in first parliamentary election since 2019 mass protests

  போராட்டங்கள் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருந்த நாடாளுமன்ற தேர்தல் தற்போது ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

  Follow
  next
 6. Cars are seen abandoned on a flooded street

  பாரசீக வளைகுடாப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீசிய ஷாஹீன் புயலால் இரான், ஓமன் நாடுகளுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

  மேலும் படிக்க
  next
 7. ரஜ்னீஷ் குமார்

  பிபிசி இந்தி

  கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான்

  ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சுமார் 43 ஆயிரம் பேர் தங்கள் நாடு வழியாக சென்றுள்ளனர் என்று கத்தார் கூறுகிறது. கத்தாரில் தற்போது ஆயிரக்கணக்கான ஆப்கன் அகதிகள் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: கேட்பதை கொடுக்கும் பூதங்களின் சிறை என மக்கள் நம்பும் கிணறை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்

  யேமன் நாட்டில் ஒரு 112 மீட்டர் ஆழ கிணறு இருக்கிறது. அது கேட்பதை கொடுக்கும் பூதங்களின் சிறை என மக்கள் நம்புகிறார்கள். அக்கிணறை ஆராய்ந்து வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

 9. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீனர்கள். சித்தரிக்கும் படம்.

  சந்தேகத்திற்குரிய நபர்கள் வயல்கள் வழியாக ஓடுவதை விவசாயிகள் பார்த்த பின்னரே சிறையில் இருந்து ஆறு பேரும் தப்பியது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த சௌதி ஏமன் அரசுக்கு உதவி வருகிறது.

  ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து சௌதி அரேபியாவிலிருந்து உடனடியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13