கொரோனா வைரஸ்

 1. கீதா பாண்டே

  பிபிசி செய்திகள், டெல்லி

  वैक्सीन

  கொரோனா தடுப்பூசியில் பிரதமர் மோதியின் படம் இருப்பதற்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த பீட்டர் வழக்கு தொடர்ந்துள்ளார். கேரளாவில் உள்ள நீதிமன்றம் இவரது வழக்கை அடுத்த வாரம் விசாரிக்கவிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலர் காலின் பவல் மரணம்

  அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலராக இருந்த காலின் பவல் கோவிட்-19 தொற்று தொடர்பான உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 84.

  2001ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்க அதிபராக வென்றபின் இவர் அமெரிக்க வெளியுறவுச் செயலரானார்.

  ஆப்ரிக்க -அமெரிக்க பூர்விகத்தைக் கொண்ட அமெரிக்காவின் முதல் வெளியுறவுச் செயலர் இவராவார். அரசியலில் நுழையும் முன்னர் காலின் பவல் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தவர்.

  இராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்புக்கு இவர் வெளிப்படையாக ஆதரவளித்தது இவர் விமசனத்துக்கு உள்ளாகவும் காரணமானது.

  அந்தப் படையெடுப்பு தவறானது என்றும் அவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.

  சதாம் ஹுசேனின் ஆட்சியின் கீழ் இருந்த இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அங்கு படையெடுத்த அமெரிக்கா, அப்படி எதையும் அங்கு கண்டுபிடிக்கவில்லை.

  குடியரசு கட்சியைச் சேர்ந்த இவர், 2008 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு ஆதரவளித்தார்.

  Colin Powell: Former US secretary of state dies of Covid complications
 3. Video content

  Video caption: "கோமாவில் இருந்தபோதே இரட்டைக் குழந்தைகளைப் பெற்றேன்"

  பிரிட்டனில் கோவிட் தொற்று காரணமாக கோமாவில் இருந்தபடியே இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் ஒரு பெண்.

 4. Covid health worker in Moscow

  தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை இணங்கச் செய்வதற்கு ரஷ்யா போராடி வருகிறது. இந்த நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  மேலும் படிக்க
  next
 5. சரோஜ் பத்திரனா

  பிபிசி

  Food prices

  இந்த ஆண்டின் உலக உணவு தினம்,பஞ்சம் குறித்த ஐநாவின் எச்சரிக்கை மற்றும் உலகமெங்கும் உணவு விலைகளில் பெரும் உயர்வு பற்றிய அச்சங்களுக்கு மத்தியில் கொண்டாடப்படுகிறது. ஆனால் உயரும் உணவு விலைகளின் உண்மையான தாக்கம் என்ன, மக்களை ’உணவு வறுமையிலிருந்து’ மீட்க என்ன செய்ய முடியும்?

  மேலும் படிக்க
  next
 6. பூய் தூ

  பிபிசி வியட்நாம் சேவை

  நாய்கள்

  "நானும் எனது மனைவியும் ஓயாமல் அழுதுகொண்டே இருக்கிறோம். எங்களால் தூங்க முடியவில்லை," என்கிறார் 49 வயது பாம் மின் ஹங்

  மேலும் படிக்க
  next
 7. கொரோனாவின் மூலத்தைக் கண்டறிய மீண்டும் ஒரு குழு

  கொரோனா வைரஸ் தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கான புதிய நிபுணர் குழுவை உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ளது.

  கொரோனா எங்கு தோன்றியது என்பதைக் கண்டறிவதற்கான கடைசி முயற்சியாக இது இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  புதிய நோய்க்கிருமிகளின் மூலத்திற்கான அறிவியல் ஆலோசனைக் குழுவில் (Scientific Advisory Group on the Origins of Novel Pathogens) 26 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தை அல்லது ஆய்வகத்தில் இருந்து இது பரவியதா அன்று இந்தக் குழு ஆராயும்.

  ஆய்வகத்தில் இருந்து பரவியதாகக் கூறப்படும் கூற்றை சீனா கடுமையாக மறுத்து வருகிறது.

  Covid: New WHO group
 8. Fire at Taiwan tower

  தீ விபத்து உண்டாவதற்கு முன்பு அங்கு ஒரு பெரிய வெடிப்பு சத்தத்தைக் கேட்டதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

  Follow
  next
 9. An Israeli girl receives a dose of the Pfizer/BioNTech Covid-19 vaccine

  இஸ்ரேலில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் மற்றும் சிறார்களுக்கு, கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது. சிலர் ஏற்கெனவே பூஸ்டர் டோஸையும் பெற்றுள்ளனர். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  மேலும் படிக்க
  next
 10. Getty images

  தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இந்தியா முழுவதும் அவரின் ஆரோக்கியத்திற்காகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow
  next
பக்கம் 1 இல் 100