லடாக்

 1. Video content

  Video caption: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்தது என்ன? 365 விநாடிகளில் விளக்கும் காணொளி

  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்தது என்ன? 365 விநாடிகளில் விளக்கும் காணொளி

 2. எத்திராஜன் அன்பரசன்

  பிபிசி செய்திகள்

  இந்திய ராணுவ வாகனங்கள்

  லடாக்கிற்கு கிழக்கே அக்‌சாய் சின் பீடபூமியை சீனா ஏற்கனவே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தியாவால் உரிமை கோரப்பட்ட இந்தப் பகுதி சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தை மேற்கு திபெத்துடன் இணைக்கும் என்பதால் இது சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. லடாக்

  கடந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் இருந்து கிழக்கு லடாக்கில் பல இடங்களில் இந்தியா மற்றும் சீனாவின் படைகள் நேருக்கு நேர் நின்று கொண்டிருக்கின்றன. இதுவரை அவை முழுமையாக பின்வாங்கவில்லை.

  மேலும் படிக்க
  next
 4. இந்தியா சீனா மோதல்

  சமூக ஊடக தளத்தில் 25 லட்சம் பேரை பின்தொடருவோராகக் கொண்டிருப்பவர் குயி ஸிம்மிங். வேபா (WEIBO) தள பக்கத்தில் இவர் எழுதி வருபவர். சீன வீரர்களை சிறுமைப்படுத்தும் வகையில் எழுதியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கைதான அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. ராகுல் காந்தி

  "இந்த நாட்டின் பிரதமர் சீனாவுக்கு எதிராக நிற்கத் துணிவில்லாதவராக இருக்கிறார். இந்திய ராணுவத்தினரின் தியாகத்தை ஏமாற்றும் வகையில் அவர் செயல்படுகிறார்," என்கிறார் ராகுல் காந்தி.

  மேலும் படிக்க
  next
 6. சித்தரிப்புப் படம்

  கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. பைடன் மற்றும் ஷி ஜின்பிங்

  அமித் ஷாவின் படத்தை கிளிக் செய்தால், இந்த படம் காண்பிப்பதற்கு அல்ல என்றும் காப்புரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து இந்த படம் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 8. ட்விட்டர்

  தவறான வரைபடத்தை காண்பிக்கும் விவகாரத்தில் உரிய பதில் அளிக்காவிட்டால் உங்கள் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கையை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்றும் அந்த நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. காஷ்மீர்

  இந்திய உள்துறை அறிவிக்கை மூலம், ஜம்மு காஷ்மீர் நிலங்கள் மீது காஷ்மீரிகள் கொண்டிருந்த ஏகபோக உரிமைக்கு முடிவு காணப்பட்டிருப்பதாக அங்குள்ள அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

  மேலும் படிக்க
  next
 10. ரியாஸ் மஸ்ரூர்

  பிபிசி, ஸ்ரீநகர்

  முஃப்தி

  பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கை, இரண்டு யூனியன் பிரதேசத்தை உருவாக்கி சாதாரண காஷ்மீரிகளை உளவியல் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்று மெஹ்பூபா குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5