கலை & கலாச்சாரம்

 1. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  மாநாடு

  'மாநாடு' இவருக்கு 100வது படம். சிக்கலான இந்த கதையை எளிமையாக கொண்டு சேர்த்தது எப்படி, 'சென்னை-28'ல் ஆரம்பித்து 'மாநாடு' படம் வரையிலான படத்தொகுப்பு அனுபவம் என பிபிசி தமிழுடனான பேட்டியில் பேசியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 2. ஐரோப்பா

  "வரலாறு குறித்து அறிய இத்தகைய கண்டெடுப்புகள் முக்கியம். இதனைப் பாதுகாப்பதன் மூலம், நாம் தொடர்ச்சியாக ஆராய முடியும். மேலும், இதிலிருந்து 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் குறித்து, வருங்கால அகழாய்வுகள் நமக்குக் கற்றுத்தருவதை எதிர்நோக்கலாம்."

  மேலும் படிக்க
  next
 3. இம்ரான் குரேஷி

  பிபிசி நியூசுக்காக

  முனவர் ஃபரூக்கி

  "ஆட்சேபகரமான நகைச்சுவையை" நிகழ்த்தலாம் என்ற அச்சத்தின் காரணமாக முனவர் ஃபரூக்கி கடந்த ஜனவரியில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கைது செய்யப்பட்டார். நிகழ்த்தாத நகைச்சுவைக்காக அவர் கைது செய்யப்பட்ட சம்பவமாக இது குறிப்பிடப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 4. சத்ருபா பால்

  பிபிசி ஃயூச்சர்

  புகைப்படம்

  இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பசுமை மேகாலயாவின் கிழக்கு காசி மலைகளுக்குள் ஒளிந்திருக்கும் காங்தாங்குக்குப் போக ஒரே வழி, தலைநகர் ஷில்லாங்கிலிருந்து மூன்று மணிநேரக் கார் பயணம்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: மாநாடு திரைப்படம் எப்படி உள்ளது?

  பல தடங்கலுக்கு பிறகு கடைசியில் திரைக்கு வந்திருக்கிறது மாநாடு திரைப்படம். இந்த படம் எப்படி உள்ளது?

 6. Video content

  Video caption: திடீரென வைரலான பாடலால் பிரபலமான சோமாலிய பாடகி

  தான் பாடிய பழைய பாடல் ஒன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பிரபலமாகி இருக்கிறார் சோமாலியாவைச் சேர்ந்த பாடகி ஒருவர்.

 7. நிக் ஜோனாஸ்

  2018ஆம் ஆண்டு, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனாசை காதல் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. திருமணம் முடிந்த மூன்று மாதங்களிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்றும் வதந்திகள் பரவின. அதற்கு தனது செய்தித் தொடர்பாளர் மூலம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கமளித்தார் பிரியங்கா. இப்போது மீண்டும் இந்த தம்பதி பிரிவது தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 8. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  சிலம்பரசன்

  இந்த அறிவிப்பை எதிர்த்து 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர், உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது என்பது இதுதான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல் என்று கேள்வி எழுப்பி இருப்பவர். முன்புபோலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த ட்வீட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. ரஞ்சன் அருண் பிரசாத்

  இலங்கையில் இருந்து, பிபிசி தமிழுக்காக

  தமிழ்க் கல்வெட்டு

  இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரைப் பெற்றதுடன் வளநாடு, நாடு, ஊர் போன்ற நிர்வாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டன. திருகோணமலையில் மட்டுமே ஐந்து வளநாடுகள் இருந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 10. பிபிசி நியூஸ் முண்டோ அணி

  .

  ஜீன் பரா மாலுமியாக உடையணிந்தது போன்ற கற்பனை உருவப்படம்

  பூகன்வில் வெளியிட்ட தகவலின்படி, டஹிடியன் பாலியல் சுதந்திர பார்வையுடன் பிரெஞ்சுக்காரர்களின் பாலியல் கூச்ச சுபாவம் முரண்படுகிறது. பிரெஞ்சுக்காரர்கள் பாலியல் சுதந்திரத்தை செயல்பாட்டில் காண்பிப்பதை விட பார்வையில் ஆசைப்படுவதிலேயே வெளிப்படுத்தியவர்களாக இருந்தனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 42