BBC News, தமிழ் - முகப்பு

கொரோனா வைரஸ்: அறிகுறி, மருந்து, தடுப்பூசி, சிகிச்சை - உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பூசி, தடுக்கும் முறைகள் ஆகியவை குறித்த உங்களின் கேள்விகளுக்கான பதில்கள் இங்கே.

கடன் என்ற சக்கர வியூகத்தில் சீனாவிடம் சிக்கியுள்ள வளரும் நாடுகள்

சீனாவில் பொருளாதாரமும் வேகமாக முன்னேறி வருகிறது, மேலும் சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் சீனாவின் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி; ஆனாலும் மகிழ்ச்சி நீடிக்காது - ஏன்?

18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியை விடவும் அதிகமாக உள்ளது. ஆனால், இது உண்மையாகவே மகிழ்ச்சிக்குரிய செய்திதானா?

ராவணன் குறித்த ஆய்வு: இலங்கை அரசின் மெகா திட்டம் - விரிவான தகவல்கள்

இலங்கை மன்னனான ராவணன் மற்றும் நாட்டின் விமானப் போக்குவரத்து வரலாறு குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ச்சிகளை நடத்த விரும்புவதாக அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

கங்குலி  உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என புகழப்படுவதேன்?

ஈடன் கார்டன் உள்ளிட்ட மைதானங்களை உலகத்தரத்தில் பராமரிப்பதில் செளரவ் கங்குலி அதிக ஆர்வம் காட்டினார். இந்திய மைதானங்களை வெளிநாட்டினர் குறைகூறுவதை விரும்பாத செளரவ், மேற்குவங்கத்தில் மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மைதானங்களும் உலகத்தரத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன? புதுவகை அணுத் துகள் விடை சொல்லுமா?

நாம் கண்ணால் காணும் பொருள்கள் மூலக்கூறுகளால் ஆனவை, மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை, அணு - துகள்களால் ஆனது. பெரிய துகள்கள் அதனினும் நுண்ணிய குவார்க்குகளால் ஆனவை. இவ்வளவு தூரம் நுணுகி ஆராயும் அறிவியல் இப்போது புதிதாக கண்டுபிடித்தது என்ன? விரிவான விளக்கம்...

பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் தெரியுமா?

ஒரே அரங்கத்தில் பலர் ஒன்றாக சேர்ந்து கைத்தட்டுவதும், சிரிப்பதும், ரகசியமாக அழுவதும், அதன்மூலம் அந்த அரங்கத்தில் உள்ள முகம் தெரியாத அனைவரும் அந்த தருணத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர் என்பது ஒரு ரசிக்கத்தக்க அனுபவம். ஆனால் திரைப்படத்துறையை சார்ந்தவர்கள் மட்டுமல்ல வாடிக்கையாளர்களும்கூட தங்களின் பொழுதுபோக்கிற்காக புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியா முழுவதும் போராட்டங்கள் ஏன்?

பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தில் உள்ள அம்சங்கள், விவரங்கள், விளக்கங்கள் பற்றிய பிபிசி தமிழ் செய்திகளின் தொகுப்பு.

பாலமேடு ஜல்லிக்கட்டு 700 காளைகளும், 923 வீரர்களும்

மதுரை பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி.

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்